அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை இன்று அதிகாலை மேற்க் கொண்டிருந்தார்
இவ் உரையாடலில் ஈரான் பற்றிய கேள்விகளுக்கு கருத்துக்களை தெரிவித்த அவர்,
ஈரானின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள மக்களின் சுதந்திரம் குறித்து நான் அதிகளவில் சிந்தித்து வருகின்றேன். ஈரானை ஒரு பாதுகாப்பான இடமாக மாற்ற முயற்சித்து வருகின்றேன் என கூறியுள்ளார்.
