Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

கியூப படையினர் அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

பிப்ரவரி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கப் படகு மீது கியூபா பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா மற்றும் கியூபா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘காயோ பால்கோன்ஸ்’ தீவு அருகே புதன்கிழமை காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்று கியூபா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை இடைமறிக்க முயன்றுள்ளனர்.

கியூபா உள்நாட்டு விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினர் படகை நெருங்கியபோது, அதிலிருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதில் கியூபா கொமாண்டர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அமெரிக்க படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை “படுகொலை” என வர்ணித்துள்ள புளோரிடா காங்கிரஸ் உறுப்பினர் கார்லோஸ் கிமெனெஸ், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கப் பிரஜைகள் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே அரசியல் பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது கடல் எல்லை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க கியூபா உறுதியாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி Café William உற்பத்தி மீண்டும் கியூபெக்கில்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தியப் பெருங்கடல் அருகே படகு விபத்து – கடலில் மூழ்கி 24 பேர் பலி.

நவம்பர் 25, 2024
1
அண்மைய செய்திகள்இலங்கை

புதிய தீர்வை வரி தொடர்பாக ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய அநுர…

ஏப்ரல் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு – மூவர் கைது

பிப்ரவரி 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?