Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

சூப்பர் 8 சுற்று – டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு

பிப்ரவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் க்ரூப் சுற்று போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்று சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் க்ரூப் 2-இல் இடம்பெற்றுள்ளன. இதுவரை இவ்விறு அணிகளும் ஒரு போட்டியில் விளையாட இருந்தன. எனினும், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணி விளையாடிய முதல் சூப்பர் 8 சுற்று போட்டியில் தோல்வியை தழுவியது. நெட் ரன் ரேட் முறையில் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் நோக்கில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

முந்தைய செய்தி மன்னாரில் புயலால் பாதிக்கப்பட்ட 30 விவசாயிகளுக்கு மெசிடோ நிறுவனத்தினால் நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தைத் தனிநாடாக மாற்றுவதற்கான வாக்கெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி!

செப்டம்பர் 16, 2025
விளையாட்டு

மெத்யூஸின் ஓய்வு குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!

ஜூன் 17, 2025
விளையாட்டு

இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

செப்டம்பர் 3, 2025
Uncategorizedவிளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிப்பு!

டிசம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?