Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கட்டைக்காட்டு படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

பிப்ரவரி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை கட்டைக்காடு சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அதன் போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் மாலை அணிவித்து சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை படுகொலையை நினைவுகூரும் நினைவுத் தூபிக்கான அடிக்கலும் நாட்டப்பட்டது.

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் தேதி அதிகாலை சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடற்பரப்பில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் டோரா படகுகளில் வந்து மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள் தொடர் போராட்டம்
அடுத்த செய்தி யாழ்.பல்கலை 40ஆவது பட்டமளிப்பு விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபார கற்கை நெறியின் 06வது ஆராய்ச்சி மாநாடு

ஆகஸ்ட் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு

ஏப்ரல் 10, 2026
இலங்கை

இந்திய இழுவைப்படகுகள் கட்டுப்படுத்த இயலாதெனில் வடபகுதி மீனவர்களிடம் அந்தப் பொறுப்பை வழங்குங்கள் – ரவிகரன் எம்.பி காட்டம்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் காரைநகர் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள சடலம்

ஆகஸ்ட் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?