Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள் – மகஜர் கையளிப்பு

பிப்ரவரி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி, மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் யாழ். மாவட்ட செயலரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலரை சந்தித்த குழுவினர், வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் பாதுகாப்பு தரப்பினரின் வசமுள்ள காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மகஜரை கையளித்துள்ளனர்.

அதேவேளை “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் , சித்திரை புத்தாண்டுக்கு முன்பாக வலி. வடக்கில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க , நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , சில அரச அதிகாரிகளின் அசமந்த போக்குகளும் காணி விடுவிப்பு தாமதிக்க காரணமாக உள்ளதாக தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி ‘Build at Home’ பாதுகாப்புத் திட்டத்தை அறிவிக்கும் மத்திய அரசு
அடுத்த செய்தி இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாத்திரிகளுடன் சென்ற பேருந்து திடீர் தீ விபத்து!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஊடக சந்திப்பு ஏற்பாடு…

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

நவம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டம்!(Photos)

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?