Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முக்கிய நபர்

பிப்ரவரி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முன்னாள் கனேடிய ஒலிம்பிக் வீரர் ரையன் வெடிங் (Ryan Wedding) நடத்தி வந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர், எப்.பி.ஐ (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டாமி டெமோரிசி (Tommy Demorizi) பெயருடைய குறித்த நபர் அமெரிக்காவின் நியூஜெர்சி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

35 வயதான டாமி டெமோரிசி, மொன்ட்ரியல் நகரைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர், ரையன் வெடிங்கின் குற்றப்பின்னணி கொண்ட அமைப்பில், மிக முக்கியமான பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கின் மையப்புள்ளியான ரையன் வெடிங், 2002-ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடா சார்பில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – ஆளுநர் நா.வேதநாயகன்
அடுத்த செய்தி கியூபெக்கில் CAQ கட்சித் தலைமைப் போட்டியில் முக்கியத் திருப்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொரொண்டோவில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் உயிரிழப்பு

மார்ச் 24, 2025
கனடா

தனியார் கழிவு முகாமைத்துவ நிலத்தை விலைக்கு வாங்க, ஒட்டாவா மாநகர நிர்வாகம் முடிவு

ஜனவரி 28, 2026
கனடா

ஓஷாவாவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

ஜனவரி 19, 2026
இந்தியாஇலங்கை

இன்றைய பிரதான செய்திகள்!(video )

ஜூலை 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?