விவசாய பிரதி அமைச்சரான நாமல் கருணாரத்ன முக்கிய விடயமொன்றை அறிவித்துள்ளார்.
இதன்படி சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையால் அரிசி விலையில் அதிகரிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
