Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிசாரின் சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது – சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா

ஜனவரி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட பொலிசாரின் மனோநிலை , சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாது தமிழ் மக்களுக்கு எதிராக சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர் என மூத்த சட்டத்தரணி நல்லதம்பி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரைக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளில் சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலம் முதல் பொலிஸார் சட்டத்தை கேலி கூத்தாக்கும் பல வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது ஏதோ எல்லாமே மாறி வருவதாக கூறுகிறார்கள் ஆனால் இந்த புதிய அரசாங்கத்தின் காலத்தில் கூட இவ்வாறான வழக்குக தாக்கல் செய்யப்பட்டு வருவது ஊடாக பொலிசாரின் மனோ நிலை மற்றும் சிந்தனைகளில் இன்னமும் மாறவில்லை என்பது தெரிகிறது.

இதன் ஊடாக அவர்கள் பெரிய செய்தியை சொல்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் எவ்வளவு விரைவாக புரிந்து கொள்கின்றனரோ அவ்வளவுக்கு நல்லது. நாங்களாக மாற்றும் வரையில் எதுவும் தானாக மாறாது என தெரிவித்தார்.

முந்தைய செய்தி கிழக்கு ஒன்டாரியோவில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி யாழில். அதிவேகமாக பயணித்த பேருந்து – சாரதி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டம் இரத்துச்செய்யப்படும் – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 22, 2025
1
இலங்கை

மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில் 17 வீரர்கள் தேர்வாகியுள்ளனர் …

ஏப்ரல் 2, 2025
இலங்கை

பணத்தை சேர்ப்பதால் மகிழ்ச்சி ஒருபோதும் வராது – ஆளுநர் நா.வேதநாயகன்

பிப்ரவரி 13, 2025
இலங்கைமுதன்மை செய்தி

சஜித் தலைமையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் !

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?