Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் வீசப்படும் கழிவுகள்!

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கோண்டாவில் கட்டையாலடி இந்து மயானத்திற்கு அருகில் , கழிவுகளை வீசி செல்பவர்களால் , அவ்வீதியூடாக பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் நல்லூர் பிரதேச சபை அசண்டையீனமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

குறித்த இந்து மயானத்திற்கு அருகாமையில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் விடுதி , யாழ்ப்பாண நகருக்கு குடிநீரை வழங்கும் கிணறுகள் காணப்படுவதுடன் , அவ்வீதியூடாக பெருமளவானோர் தமது பயணத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் , இந்து மயானத்திற்கு தகன கிரியைகளுக்கு வருவோரும் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதிகளில் உணவு கழிவுகள் , கோழி இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை வீசி செல்வதனால் , அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் , அவற்றின் கழிவுகளை நாய்கள் வீதியில் இழுத்து விடுவதால் , வீதியில் பயணிப்போரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அத்துடன் , அவற்றை காகங்கள் உள்ளிட்டவை எடுத்து சென்று அயல்களில் போடுவதனால் ,அப்பகுதிகளிலும் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெறுகின்றன.

எனவே குறித்த பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற நல்லூர் பிரதேச சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் . அப்பகுதிகளில் கண்காணிப்பு கமராக்களை பொருத்தி கழிவுகளை வீசி செல்வோரை இனம் கண்டு , அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

முந்தைய செய்தி நாட்டின் பல பகுதிகளில் 19ஆம் திகதி வரையில் மழை தொடரும் வாய்ப்பு!
அடுத்த செய்தி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர நியமனம் இன்றி ஏமாற்றப்படும் நிலை!

டிசம்பர் 31, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு…

ஏப்ரல் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு-மன்னார் சொகுசு பேருந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு!

அக்டோபர் 22, 2025
இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் தாமதம்!

அக்டோபர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?