Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கி பிடித்து துணிச்சலாக துப்பாக்கியை பிடுங்கியபோது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காண அஹமத் அல் அஹமதுவை வைத்தியசாலையில் சந்தித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நலம் விசாரித்துள்ளார்.

மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த உங்களுக்கு, ஒவ்வொரு அவுஸ்திரேலியர் சார்பாகவும் நன்றி கூறுவதாகவும், நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் நாயகன் என்றும் அவரிடம் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தின் போது அஹமது துப்பாக்கியை பிடுங்கவில்லை என்றால் மேலும் பல உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே துணிச்சலை பாராட்டி மக்கள் அவரை ஹீரோ என பட்டம் கொடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி வைத்திருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதால் தற்போது இந்த கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.

முந்தைய செய்தி அவதானம் மக்களே – வேகமாக பரவும் எய்ட்ஸ்
அடுத்த செய்தி யாழ். போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு 55 ஆயிரம் நஷ்ட ஈடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகள்

மே 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக் தடை விதித்து மொஜ்தபா கமேனி உத்தரவு

மே 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்ட டற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்

மே 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மீட்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு -புகை படம் எடுக்க தடை!

ஆகஸ்ட் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?