Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஷேக் ஹசீனாவின் மகனுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

டிசம்பர் 5, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஜேத் ஜோய்க்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்தபோது அரசுக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது.

போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.மாணவர் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல ஷேக் ஹசீனா உத்தரவிட்டதாக குரல் பதிவொன்று வௌியானது

இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஜேத் ஜோய்க்கு மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக பங்களாதேஷின் சிறப்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்!
அடுத்த செய்தி ஏ.எல். விஜயின் உருவாக்கத்தில் அஜித்தின் ஆவணப்படம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் 34 ஆயுததாரிகள் கைது

ஜூன் 1, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவில் நில அதிர்வு!

மார்ச் 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம் – அணைகளின் மதகுகள் மூடல்

மே 5, 2025
உலகம்முதன்மை செய்தி

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இன்று

பிப்ரவரி 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?