நாட்டில் பல்வேறு இடங்களில் இயற்கை பேரிடர் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கணேத்தன்ன மற்றும் கடுகன்னாவ பொலிஸ் நிலையம் வரையிலான கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி மூடப்படும் என்று கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
