Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நவம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஸ்ஸப தேரருக்கு நீதவான் எம்.என்.எம்.சன்சுதீன் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு பலாங்கொட கஸ்ஸப தேர் மறுத்துள்ளதாக மன்றில் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்துள்ள பொலிசார், கடந்த 16ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் பொலிசார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி இன்று முதல் பேருந்தில் பயணிக்க பணம் தேவையில்லை!
அடுத்த செய்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணிகளை விடுவிக்க கோரிக்கை…

மே 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மீட்பு!

அக்டோபர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?