Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

மலேசியாவில் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

நவம்பர் 24, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

அவுஸ்திரேலியாவிற்கு அடுத்து மலேசியாவிலும் 16 வயதிட்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.

அண்மைக்காலமாக பல நாடுகள் இது குறித்து பேசி வர நிலையில் தற்போது மலேசிய அரசாங்கமும் மறுபரிசீலனை செய்து வருவதாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் நேற்றையதினம் (23) தெரிவித்திருந்தார்.

இதன்படி சிறுவர் துஷ்ப்ரயோகம், சைபர்புல்லிங் மற்றும் நிதி மோசடிகள் போன்றவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க இந்நடவடிக்கை மிக அவசியம் என தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் எடுக்கும் முடிவை சமூக ஊடக தளங்கள் அடுத்த ஆண்டுக்குள் பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள்
அடுத்த செய்தி போதை மாத்திரைகளுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பங்களாதேஷில் அரசு ஊழியர்களால் போராட்டம் முன்னெடுப்பு

மே 30, 2025
உலகம்

காசாவில் இஸ்ரேலிய வான் தாக்குதல் – 6 பேர் உயிரிழப்பு

ஜூலை 13, 2026
உலகம்

காசாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

ஆகஸ்ட் 29, 2026
உலகம்

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுதின் சார்ன்விரகுல் தெரிவு

செப்டம்பர் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?