Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

நவம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொரட்டுவை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 14 வயதுடைய மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன், இதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் நேற்றைய தினம் திங்கட்கிழமை (17) மாலை மொரட்டுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் பதுரெலிய மற்றும் பிலியந்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மீது இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்க் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்ட்ரியலில் பத்திரமாக மீட்கப்பட்ட  சிறுமி
அடுத்த செய்தி யாழில். அதிக மழையால் – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

ஜூலை 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வேதன அதிகரிப்பு உடன்பாட்டில் நிலவும் சந்தேகம்

பிப்ரவரி 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியாவில் கன மழையால் மக்கள் இயல்பு நிலை பாதிப்பு!

செப்டம்பர் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?