Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெளிநாட்டுப் பெண்ணின் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியர் கைது!

நவம்பர் 14, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டலொன்றில் தங்கியிருந்தவெளிநாட்டு பெண்ணின் பணப்பையிலிருந்து ரூபாய் 300,000 இற்கும் அதிகமான பணத்தை திருடியதாகக் கூறப்படும் ஹோட்டல் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது பணப்பையில் இருந்த திர்ஹாம் மற்றும் யூரோ நாணயம் காணாமல் போனதாக குறித்த வெளிநாட்டுப் பெண் சுற்றுலாத்துறை பொலிஸாரிடம் முறைப்பாடளித்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை விசாரித்ததில், வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாதபோது திருட்டுச் சம்பவம் நடந்ததாகவும் திருடப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் ஜா-எல பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனமொன்றில் மாற்றப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முந்தைய செய்தி வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் திட்டம் முன்னெடுப்பு
அடுத்த செய்தி குளவிதாக்குதலுக்கு இலக்கான பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 21 ஆயிரத்து 064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதி…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் தொன்மையான வரலாற்று சின்னம் நல்லூர் அழிவதை பார்க்க முடியாது – சி.வீ.கே.சிவஞானம்

ஏப்ரல் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஆகஸ்ட் 12, 2025
இலங்கை

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற வயல்விழா.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?