Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் தோட்டாக்கள் மீட்பு!

நவம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கலென்பிந்துனுவெவவில் உள்ள ஹுருளுவெவ ஆலயத்திற்கு அருகில் இருந்து பெருமளவிலான தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

T-56 ரகத் தோட்டாக்கள் 21ம் மற்றும் MPMG ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் 33 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் மேலதிகமாக, 9MM பிஸ்டல் ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் வெற்றுத் தோட்டாக்கள் 118ம், ஒரு புகைக் குண்டும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹுருளுவெவவில் குளிப்பதற்காக வந்த இரு இளைஞர்கள் இந்த தோட்டாக்களைக் கண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த இடத்தைச் சோதனையிட்டு இந்த தோட்டாக்களை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மீண்டும் உயரும் தங்கத்தின் விலை-அதிர்ச்சியில் இலங்கையர்கள்!
அடுத்த செய்தி முல்லைத்தீவில் உணவு பார்சல் வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை…

மார்ச் 14, 2025
இலங்கை

இலங்கை காவல்துறை தயாராக்கும் புதிய சட்டம்!

செப்டம்பர் 22, 2025
1
இலங்கை

பகிடிவதைக்கு உள்ளான யாழ் .பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்…

மார்ச் 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் – ஸ்ரீகாந் பன்னீர்செல்வம்

பிப்ரவரி 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?