இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-25 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி காலை 7.06 மணி வரை. பிறகு சப்தமி
நாளை விடியற்காலை 4.46 மணி வரை.
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-சாதனை
சிம்மம்-தாமதம்
கன்னி-வெற்றி
துலாம்- மகிழ்ச்சி
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- மேன்மை
மகரம்-நிறைவு
கும்பம்-ஆதாயம்
மீனம்-புகழ்
