Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மற்றும் கிரிபத்கொடையில் ஆயுதங்கள் மீட்பு!

நவம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மற்றும் கிரிபத்கொ உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் “பிரவீன்” என்ற ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று திட்டமிட்ட குற்றவாளிகள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது “பிரவீன்” தொடர்பான தகவல்கள் வெளியாகின.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வவுனியா மற்றும் கிரிபத்கொட பகுதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான சம்பவங்களில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி 3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!
அடுத்த செய்தி திவுலப்பிட்டிய பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஏறாவூரில் இரு வாள்களுடன் பெண் ஒருவர் கைது

நவம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

NPP தமிழ் கட்சிகள் மீது உச்சபட்ச இனவாதத்தை வெளிப்படுத்துகிறது – கஜேந்திரகுமார்

ஏப்ரல் 18, 2025
இலங்கை

கடல்சார் பொருட்கள் போக்குவரத்து விநியோகத் துறை குறித்த கலந்துரையாடல்!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார்!

ஜூன் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?