Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

அக்டோபர் 27, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் விசாரணையை ஆரம்பித்தது.

இதன்படி இன்றைய விசாரணையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஆஜராகியிருந்தார்.

இந்நிலையில், நீதவான் குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பில் உள்ள அனைத்து சார்ந்த தரப்பினரும் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என பணிப்புரை வழங்கினார்.

இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க சமூகமட்ட அமைப்புகள் கோரிக்கை
அடுத்த செய்தி மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையில் பாலம் அமைக்க நடவடிக்கை

பிப்ரவரி 20, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பரவல்

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை!

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொகவந்தலாவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 13 பேர் வைத்தியசாலையில்!

செப்டம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?