இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்
இஷாரா செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.