Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கனரக வாகனம் மோதி முதியவர்கள் படுகாயம்

அக்டோபர் 6, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னே சென்ற இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு முதியவர்கள் மீதும் மோதியதில் விபத்து சம்பவித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்து படுகாயமடைந்த முதியவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி யாழ். பல்கலையில் பொன்விழா
அடுத்த செய்தி கரவெட்டியிலும் வீடு கையளிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நிலஅதிர்வு

மே 5, 2025
அண்மைய செய்திகள்கனடா

இராணுவத்தை நவீனப்படுத்தும் கனடா; 550 ஆக உயரும் கவச வாகன எண்ணிக்கை.

ஜூலை 20, 2026
இலங்கை

வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

மார்ச் 30, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சதொச போக்குவரத்தின் முன்னாள் முகாமையாளர் இந்திக கைது

ஜனவரி 4, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?