நடிகர் பிரபாஸினுடைய நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “தி ராஜா சாப்” இப்படத்தை மாருதி இயக்குவதோடு மாளவிகா மோகனன், நிதி அகர்வால் , ரித்திக்குமார் மற்றும் சஞ்ஜய் தத் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழு ஒரு முக்கியமான விடயத்தை அறிவித்துள்ளது.
தி ராஜா சாப் படத்தின் ட்ரைலரை நாளை மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.