Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தின் அப்டேட் !

ஏப்ரல் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமிழ்சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. பின்னர் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ திரைப்படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பின்பு அவரது நடிப்பு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து, ‘கருடன், கொட்டுக்காளி’ , ‘விடுதலை பாகம் 2 ஆகிய திரைப்படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்தநிலையில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் ‘மாமன்’ என்ற திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார்.

இத்திரைப்படம் மே 16 ஆம் திகதி வெளிவர உள்ளது.

இதேவேளை நடிகர் சூரியின் அடுத்த திரைப்படத்திற்கான Title Look poster நாளை காலை 11.30ற்கு வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது

முந்தைய செய்தி எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – பொதுமக்கள் அவதானம்
அடுத்த செய்தி டெங்கு காய்ச்சல் காரணமாக ஐவர் உயிரிழப்பு …..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
சினிமா

நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்!

செப்டம்பர் 13, 2025
சினிமா

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்

ஜனவரி 7, 2026
சினிமா

நகைச்சுவை நடிகர் மதன்பாபு காலமானார்

ஆகஸ்ட் 2, 2025
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?