பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியகல தேயிலைத் தோட்டத்தின் NC பிரிவில் தேயிலை பறித்துக் கொண்டிருந்
போது தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவி கொட்டியதில், 12 பெண் தோட்டத் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
