Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேரை மீட்ட இலங்கை கடற்படையினர்!

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை மீட்டுள்ளனர்.

கடல் வழியாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தலைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான தேடல் நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னாவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தலைமன்னாரின் மணல் திட்டுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, அங்கு, தலைமன்னாரில் உள்ள ஏழாவது மணல் திட்டில் நீரிழப்பு காரணமாக கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் இனங்காணப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வருவதாக உறுதியளித்த ஆட்கடத்தல்காரர்களால், தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கைக்கு சொந்தமான ஏழாம் மணல்திட்டில் கைவிடப்பட்டு சென்ற இவ் நபர்களை கடற்படையின் மீட்டனர்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்ற்றப்பட்ட நபர்கள் 8 முதல் 56 வயதுக்குட்பட்ட வவுனியா, மடு மற்றும் கொக்கடிச்சோலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

முந்தைய செய்தி பதில் காவல்துறை மாஅதிபராக சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் லலித் பத்திநாயக்க நியமிப்பு!
அடுத்த செய்தி Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரியாவில் தடை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கரட் சாப்பிடுவதன் மூலம் உள்ள நன்மைகள்!

மார்ச் 19, 2025
இலங்கை

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

ஏப்ரல் 14, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?