Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

2025ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.9 சதவீதமாக உயர்வு!

செப்டம்பர் 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 4.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP) நிலையான விலையில் (2015) 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கு 2,883,559 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இது 2024ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2,749,504 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது நேர் பெருமானத்தில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், விவசாய நடவடிக்கைகள், தொழில்துறை மற்றும் சேவை நடவடிக்கைகள் முறையே 2.0 சதவீதம், 5.8 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் விரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி குற்றச் செயல்களில் தொடர்புடைய 15 பேர் கைது!
அடுத்த செய்தி நான்கு அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் புகையிரதம் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் காயம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற மே தின கூட்டம்

மே 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

811 மரணதண்டனை கைதிகள் இலங்கை சிறையில்!

பிப்ரவரி 16, 2026
இலங்கை

யாழில்.இளம் சட்டத்தரணி மரணம்

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?