Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொகவந்தலாவில் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது வெந்நீரை ஊற்றிய நபர்!

செப்டம்பர் 15, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பொகவந்தலாவில் கடையொன்றின் முன் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது ஒருவர் வெந்நீரை ஊற்றி நாயை விரட்டும் காட்சி பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த நாய் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அக்கடையை ஒட்டிய பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளரே, நாய் மீது வெந்நீரை ஊற்றியதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலையில் மாற்றம்!
அடுத்த செய்தி புதிய தலைப்பில் அரசியல் முயற்சியில் மஹிந்த, நாமல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் துண்டாடப்பட்டுள்ளது…..

மார்ச் 4, 2025
இலங்கை

வவுனியாவில் இஃப்தார் நிகழ்வு

மார்ச் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி காணி உரிமையாளர்களிடம் பொலிஸ் கெடுபிடி.

ஏப்ரல் 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஜூலை 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?