Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ”டூட்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், டூட் திரைப்படத்தின் “ஊறும் பிளட்” எனும் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. பால் டப்பா வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை, சாய் அபயங்கர் பாடியுள்ளார்.

சென்னையின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா சாலையில் இப்பாடலின் நடன காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இப்பாடல் யூ.டி.யூ.பில் வெளியான சில மணிநேரங்களில் 2 இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

முந்தைய செய்தி எளிமையாக நடந்துமுடிந்த விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்!
அடுத்த செய்தி குழந்தைகள் தொடர்பில் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை !

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

மீண்டும் இணையும் மணிரத்தினம் மற்றும் A.R.ரஹ்மான்

மார்ச் 19, 2026
சினிமா

மாறுபட்ட கதைக்களத்தில் நடிக்கும் நடிகர் சூரி

மார்ச் 24, 2026
சினிமா

‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

நவம்பர் 22, 2025
சினிமா

ஜிதின் லால் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்

பிப்ரவரி 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?