Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை சாதாரண அறைக்கு மாற்றப்பட்ட பின்னரே அவர் வைத்திசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, இவர் வைத்தியசாலையிலிருந்து வெளியோறும்போது தனது கையில் ‘Boris Johnson unleashed’ என்ற புத்தகத்தை வைத்திருந்தார்.

2019 இல் தனது மகத்தான தேர்தல் வெற்றியுடன் பிரிட்டிஷ் அரசியலில் ஏற்பட்ட அரசியலமைப்பு மாற்றத்தைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எழுதிய புத்தகமே Unleashed என்பது குறிப்பிடத்தக்கது,

முந்தைய செய்தி செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!
அடுத்த செய்தி நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்த நபருக்கு விளக்கமறியல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட மாகாண ஆளுநரை சந்தித்த புதிய கட்டளைத் தளபதி

ஏப்ரல் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்

பிப்ரவரி 7, 2026
இலங்கை

யாழில் பைபிள் விவகாரத்திற்கு தீர்வு

மார்ச் 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?