Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காசா மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கல்வி கற்க அனுமதி!

ஆகஸ்ட் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உதவித் தொகை வழங்குவதன் மூலம் காசாவில் உள்ள 40 மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை பிரித்தானியாவில் தொடர்வதற்கு பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்தவகையில் சுமார் 40 மாணவர்களுக்கு பிரித்தானிய அரசு குறித்த புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. இதில், ஒன்பது மாணவர்கள் Chevening திட்டத்தின் கீழ் மாஸ்டர்ஸ் பட்டப்படிப்பை தொடர அரசு உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனியார் நிதி உதவித்திட்டங்களின் கீழ் முழுமையான உதவித்தொகை பெற்றுள்ள மற்றுமொரு 30 மாணவர்களும் கல்விக்காக செல்ல உட்துறை செயலரால் அனுமதி வழங்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து பிரித்தானியாவுக்கு கல்விக்காக செல்லும் முதல் மாணவர்கள் இவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், அவர்கள் காசா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேலின் ஒப்புதல் அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி வைத்தியர் ருக்சானுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு!
அடுத்த செய்தி பிரதமர் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்!

ஆகஸ்ட் 18, 2025
உலகம்

மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல்.

டிசம்பர் 21, 2024
உலகம்

கனடாவில் தட்டம்மை நோய் அதிகரிப்பு

நவம்பர் 5, 2024
உலகம்

பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை: ரஷிய அரசின் புதிய தரைவழி வர்த்தக திட்டம்

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?