Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

டொனால்ட் ட்ரம்பின் புதிய சட்டம்!

ஆகஸ்ட் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக பல ஆண்டுக்கு முன் வழக்கு பதியப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படையில், நாடு கடத்தும் வகையில், புதிய சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் புலம் பெயர்ந்தவர்களை வெளியேற்றவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, மக்கள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில், புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சட்டமானால், ஒரு நபர் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை ஆண்டுக்கு முன் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் மது அருந்தியதை ஒத்துக் கொண்டிருந்தாலும், அதனடிப்படையில் அவரை நாடு கடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளும் முடிவு-அவுஸ்திரேலிய!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்

ஏப்ரல் 26, 2026
உலகம்

கிழக்கு உக்ரைனில் மூன்று கிராமங்கள் ரஷ்யா வசம்!

ஆகஸ்ட் 21, 2025
உலகம்

மியன்மார் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் உயிரிழப்பு!

டிசம்பர் 13, 2025
உலகம்

பாலஸ்தீன அகதிகள் கூடாரம் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

ஜூன் 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?