Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பதற்றமான சூழ்நிலை!

ஆகஸ்ட் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் காரணமாக இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்ற நிலையில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பொலிஸ் நீர்த்தாரை வாகனங்கள், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய எதிர்க்கட்சிக் குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்தநிலையில், சிறிய குற்றச்சாட்டுகள் என்று கூறும் இந்த விடயம் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கக் கைது செய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றனர்

முந்தைய செய்தி கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு!
அடுத்த செய்தி zoom தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணையில் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பொலிசாரிடம் விடயங்களை தெளிவுபடுத்தி கிளிநொச்சி நகரில் தொடரும் கையெழுத்து போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மனிக்கு சென்ற நீதவான்

பிப்ரவரி 20, 2025
இலங்கை

ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா இன்று!

செப்டம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

துசித ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?