Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருள்களுடன் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து கொண்டு சென்ற இரு வியாபாரிகளை இன்று அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து 3700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுள் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

இதன்போது கொழும்பில் இருந்து பஸ்வண்டி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்தபோதை பொருளை கடத்தி கொண்டு வந்து குறித்த வியாபரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம், 23 வயதுடைய ஒருவரிடம் 4500 மில்லிகிராம் ஜஸ் போதை பொருள்களுடன் கைது செய்ததுடன் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம், 2 கையடக்க தொலைபேசிகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

முந்தைய செய்தி நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு
அடுத்த செய்தி மன்னாரிலும் தபாலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு பொது மக்கள் பாதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் 14 வயது சிறுவனை சித்திரவதை செய்த ஒருவர் கைது

ஏப்ரல் 10, 2026
அண்மைய செய்திகள்கனடா

ஈரானின் நடவடிக்கைகளை பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளார்!

ஜூன் 14, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி

செப்டம்பர் 23, 2024
இலங்கை

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது, மற்றும் துப்பாக்கி மீட்பு

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?