தொழிலதிபர் திலினி பிரியமாலி ஹோமாகம நீதிமன்றத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரி ஒருவருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஹோமாகம பொலிஸாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதான திலினி பிரியமாலியை 2 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல ஹோமாகம நீதிமன்ற நீதவான் ரஜிந்திரா ஜயசூர்ய உத்தரவிட்டார்.
