Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

ஜூலை 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சூழல் உணர்வு மிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி சுற்றாடலை நிர்மாணித்தல்’ என்ற தொனிப்பொருளில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடு பூராகவும் புதன்கிழமை பாடசாலைகளில் ‘கிளீன் சிறிலங்கா’ செயற்றிட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திற்கான நிகழ்வு மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் தலைமையில் 541 படைப்பிரிவின் கட்டளை தளபதி தேசியக் கொடி ஏற்றிய நிலையில்,நிகழ்வு ஆரம்பமானது மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கெடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மற்றும் சுற்றுச்சூழல் பகுதிகளில் ராணுவம் இணைந்து சிரமதான பணி யை முன்னெடுத்தனர்.

குறிப்பாக அடங்கு நுளம்பு பெருகும் இடங்களும் அடையாளம் காணப்பட்டு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமதான நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேசிய வேளைத்திட்டமாக முன்னெடுத்த அமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் கைது
அடுத்த செய்தி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

தமிழரசுக் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை – சி.வி.கே சிவஞானம்

மார்ச் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வு பணி முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பா.உ. அருச்சுனா ராமநாதனுக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஏப்ரல் 2, 2026
இலங்கை

மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை! -சரோஜா போல்ராஜ் தெரிவிப்பு!

செப்டம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?