Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கோணமலை மாவட்ட மாநகர சபை முதல்வராக இருவர் தெரிவு

ஜூன் 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE
திருக்கோணமலை மாவட்டத்தின் மாநகர  சபை முதல்வர் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்நிலையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையின் கீழ் இத் தெரிவு நடைபெற்றது.

இதன்படி மாநகர சபை முதல்வர் தெரிவுக்கு  இலங்கை தமிழரசி கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரும், உதயகுமார் அஜித்குமாரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது

இதனையடுத்து திருக்கோணமலை மாவட்ட சபை முதல்வராக முதல் இரண்டு வருடங்கள்  கந்தசாமி செல்வராஜாவும், அடுத்த வரும் இரண்டு வருடங்கள்  முதல்வராக உ. அஜித்குமாரையும்  தமிழரசு  கட்சி தேர்வு செய்துள்ளது.

முந்தைய செய்தி மட்டு நகரில் வீட்டின் முன் நிறுத்பட்ட வான் தீப்பற்றி எரிவு!
அடுத்த செய்தி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் பலத்த மழையுடன் பனிப்பொழிவு!

மார்ச் 30, 2026
இலங்கை

போதைப்பொருள் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஜனவரி 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

எமது அரசாங்கம் காணிகளை நிச்சயம் விடுவிக்கும் – உபாலி சமரசிங்க

மே 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வெடுக்குநாறி விவகாரம் – இனங்களுக்கிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய கூடாது

ஏப்ரல் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?