Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் மீனவர் தாக்குதலுக்கு எதிராக வீதி மறியல்!

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொதுமக்கள் இன்று (05) காலை பிரதான வீதியில் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வாழைச்சேனை கடல் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென இனம் தெரியாத நபர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், திருக்கடலூர் பகுதி மக்கள் திருகோணமலை – நிலாவெளி பிரதான சாலையில் போராட்டம் ஒன்றினை நடத்தினர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள், “மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்”, “கடலில் வன்முறை செய்தவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும்” எனக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரத்திற்கு நீடித்தது.

இதுகுறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபை உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இனி வரும் நாட்களில் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருள் விநியோகம்

மார்ச் 18, 2026
அண்மைய செய்திகள்கனடா

இலங்கைக்கு 4 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் கனடா.

டிசம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம் – வடமாகாண ஆளுநர் கோரிக்கை

மே 28, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு

ஜூன் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?