Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

ஜூன் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் போதை மாத்திரைகளை வைத்திருப்பதாக சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது இளைஞனின் உடைமையில் இருந்து 2 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

அதேவேளை , வீதியில் பயணித்த இளைஞன் ஒருவரை சுன்னாக பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போது அவ் இளைஞனின் உடைமையில் இருந்து 20 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து இளைஞனை கைது செய்துள்ளனர் . இவ்வாறு போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிப்பதற்காக நடைபவனி ஒன்றை முன்னெடுக்க திட்டம் !
அடுத்த செய்தி மனைவியைக் கொலை செய்த நபர் கைது வவுனியாவில் சம்பவம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இனவாதத்தை ஒழிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – மனோ எம்.பி

நவம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று !

மே 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

3 கோடி ரூபாய் கஞ்சா மீட்பு!

நவம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு

ஜூன் 11, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?