Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர்.

குறித்த இருவரும் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலயத்திற்குச் சென்ற போது கிணற்றுக்குள் தவறி, விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்த இருவரும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

முந்தைய செய்தி அமெரிக்க வரியால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்க திட்டம்
அடுத்த செய்தி மொன்ரியலில் வாடகை கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்துமாறு கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசில் இருந்து சிறிதரன் எம்.பி யை நீக்க முடியாது – சி.வி.கே. சிவஞானம்

பிப்ரவரி 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சடலத்தில் இருந்து தலையை வெட்டிச்சென்ற சந்தேகநபர்கள்

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஜூன் 10, 2026
இலங்கை

குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு கிளிநொச்சியில் துயரம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?