களுத்துறை மாவட்டம் – ஹொரணை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி – 2,133 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 1 – 1131 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 913 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 854 வாக்குகள் -2 ஆசனங்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 271 வாக்குகள் – 1 ஆசனம்.