இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு சித்திரை-17 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை இரவு 8.41 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 8.32 மணி வரை பிறகு மிருகசீர்ஷம் யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை
மாலை 4 மணி முதல் 5 மணி வரை
அட்சய திருதியை, சுபமுகூர்த்த தினம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-நன்மை
கடகம்-ஆதாயம்
சிம்மம்-உழைப்பு
கன்னி-களைப்பு
துலாம்- உறுதி
விருச்சிகம்-போட்டி
தனுசு- ஆர்வம்
மகரம்-உதவி
கும்பம்-லாபம்
மீனம்-நன்மை