அமெரிக்காவினால் இலங்கைக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளது.
இதன்படி குறித்த குழு அடுத்த வாரம் அமெரிக்காவிற்குச் செல்லவுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்