Camera Visual மற்றும் Mobile Intelligence உடன் Watch ஒன்றை Apple நிறுவனம் உருவாக்க உள்ளது.
2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, Apple Watch மீதான மோகம் வாடிக்கையாளர்களுக்கு குறையவே இல்லை எனச் சொல்லலாம்.
Apple நிறுவனம் தற்போது Display- இன் உள்ளே Camera மற்றும் Visual Mobile Intelligence உடன் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் சந்தையில் அறுமுகமாகுமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவரவிருக்கும் Watch மற்றும் Earbuds, Apple Intelligence iPhoneனுடன் இணைக்கப்படும்போது.
இந்த நிலையில் தற்போது Camera மற்றும் Visual Mobile Intelligence கொண்ட Apple Watch ஐ விரைவில் எதிர்பார்க்க வேண்டாம் என்றும் இந்த அம்சங்கள் 2027-ஆம் ஆண்டுக்குள் மட்டுமே வரும் எனவும் கூறப்படுகிறது.