உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பாக நேற்றைய தினம் (23) நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 06 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
