சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு தென்னாபிரிக்கா அணியானது தகுதி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நியூசிலாந்து,இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் அரையிறுதி போட்டிகள் மார்ச் மாதம் 03 ஆம் மற்றும் 05 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன், டுபாய் மற்றும் லாகூர் கடாபி ஆகிய இடங்களிலே போட்டிகள் நிகழவுள்ளது.