இலங்கையின் வெப்பநிலை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெப்பநிலையால் அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.