யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்து மணப்பெண் அலங்கார பயிற்சி பட்டறையை நடத்தவுள்ளதாக அழகு கலை நிபுணர் அனுஷா ராஜமோகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.