Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நட்ட ஈடு.

ஜனவரி 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு 16.817 மில்லியன் ரூபா நட்டஈட்டினை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நட்டஈடு இன்றையதினம் கமநல காப்புறுதி சபையின் ஊடாக பொலன்னறுவை, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 1397.2 ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ் பாதிப்பிற்காக 1160 விவசாயிகளுக்கு
16.817 மில்லியன் ரூபா நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.

குறித்த நட்டஈடானது அடுத்த மாதம் 1ம் வாரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இவ்வருடம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 1160 ஏக்கர் அழிவடைந்துள்ளதாகவும், அதற்கான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

முந்தைய செய்தி கட்சி கொடி போர்த்தி அஞ்சலி….
அடுத்த செய்தி துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இராணுவத்தினரின் உதவியால் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து வசதிகள்(Video)

டிசம்பர் 4, 2025
இலங்கை

கரைச்சி பிரதேச சபையில் இன்று ஊடக சந்திப்பு

பிப்ரவரி 19, 2026
இலங்கை

கிழக்கில் 3500 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வேலை இல்லா பட்டதாரிகளை நிரப்ப நடவடிக்கை.

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். போதைப்பொருட்களுடன் இருவர் கைது

பிப்ரவரி 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?