வவுனியா செட்டிகுள பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் கே.சுலோஜனா உதவிப்பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ம.தவமலர் கணக்களர் விமலநாத சர்மா மற்று உத்தியோகத்தர்கள் என பலரும்.கலந்து கொண்டிருந்தனர்.